[vc_row height=”full” width=”full” us_bg_overlay_color=”#f5812e”][vc_column][vc_empty_space][us_separator size=”small”][us_image image=”1247″ size=”us_600_400″ align=”center” css=”.vc_custom_1652452812104{margin-bottom: -70px !important;}”][vc_column_text]
Digital Media Publishing
~we create the creators~
[/vc_column_text][us_separator size=”small”][/vc_column][/vc_row][vc_row us_bg_overlay_color=”#f5812e”][vc_column width=”1/5″][us_popup title=”BukPet” btn_label=”About Us” content_bgcolor=”#ffffff” content_textcolor=”#333333″ overlay_bgcolor=”#5c3535″]தமிழ் எழுத்தாளர் பா. ராகவனின் எண்ணத்தில் உருவான நிறுவனம். எழுத்து, எடிட்டிங், பதிப்புத் துறைகளில் செயல்படுகிறது. மெட்ராஸ் பேப்பர், இந்நிறுவனம் சார்பில் வெளி வருகிற டிஜிடல் வார இதழ். Bukpet-இன் இன்னொரு முன்னெடுப்பு, writeRoom எழுத்துப் பயிற்சி வகுப்புகள். தமிழில் எழுதும் ஆர்வமுள்ளோருக்கு முறையான நுட்பங்களை சொல்லித்தரும் இவ்வகுப்புகளைப் பா. ராகவன் ஆன்லைன் வழி நடத்துகிறார். மின்நூல்கள், ஒலி நூல்கள் என Bukpet-இன் அடுத்தடுத்த செயல்பாடுகள் குறித்த விவரங்கள் அவ்வப்போது இங்கு அறிவிக்கப்படும்.[/us_popup][/vc_column][vc_column width=”1/5″][us_popup title=”writeRoom” btn_label=”WriteRoom”]ஆர்வம் உள்ளவர்களுக்குத் தமிழில் முறைப்படி எழுதக் கற்றுத் தரும் இணைய வழி கல்விக் கூடமாகத் தனது பயணத்தைத் தொடங்கியது. புனைவு, அபுனைவு, இதழியல் எழுத்து, சமூக ஊடக எழுத்து, நாவல் எழுத்து, எடிட்டிங், புத்தக உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கெனவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பாடத் திட்டம், விரிவான விளக்கங்கள், பயிற்சிகள், ஒவ்வொரு வகுப்பிலும் விவாத நேரம் அனைத்தும் உண்டு.
தமிழில் தரமாகவும் சுவாரசியமாகவும் எழுதக் கூடிய ஒரு புதிய தலைமுறை BukPet-இன் writeRoom வகுப்பறையில் இருந்து உருவாகி வருகிறது.
writeRoom இணையத்தளம்
மின்னஞ்சல்: class@bukpet.com[/us_popup][/vc_column][vc_column width=”1/5″][us_popup title=”MadrasPaper” btn_label=”Madras Paper”]தொலைக்காட்சி ஆக்கிரமிக்காத காலங்களில் தமிழ் வார இதழ்களின் தரம் எவ்வளவு சிறப்பாக இருந்தது! இன்று ஏன் அது எங்கும் எதிலும் இல்லை? இந்த ஆதங்கம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் மெட்ராஸ் பேப்பரின் வாசகர்.
அரசியல், சமூகம், கலை, இலக்கியம், தமிழர் வாழ்க்கை, பண்பாடு, நகைச்சுவை, உணவு, ஆன்மிகம் – இயல் பல ஆனாலும் நோக்கம் ஒன்றுதான். சர்வதேசத் தரத்தில் ஒரு தமிழ்ப் பத்திரிகை.
MadrasPaper இணையத்தளம்
மின்னஞ்சல்: paper@bukpet.com[/us_popup][/vc_column][vc_column width=”1/5″][us_popup title=”eBooks” btn_label=”Books”]பா. ராகவனின் புத்தகங்கள் அனைத்தையும் BukPet கிண்டில் பதிப்புகளாகக் கொண்டு வருகிறது. விரைவில் பல புதிய எழுத்தாளர்களின் மின்நூல்களையும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. MadrasPaper.com சார்பில் மாதம் ஒரு புதிய மின்நூலை வெளியிட BukPet ஏற்பாடு செய்து வருகிறது. பல்வேறு துறைகள் சார்ந்த, ஆழமும் வீரியமும் மிக்க இந்நூல்கள், MadrasPaper-இன் ஆண்டு மற்றும் ஆயுள் சந்தாதாரர்களுக்கு அன்பளிப்பாகவே கிடைக்கும்.[/us_popup][/vc_column][vc_column width=”1/5″][us_popup title=”Contact Us” btn_label=”Contact US”]BukPet
Flat No 14, 2nd Floor – Meenakshi Apartments
No 2. Muthuvel Street, Kodambakkam, Chennai 600024
Phone: +91 8610284208
email: admin@bukpet.com[/us_popup][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_column_text]
Terms of Conditions | Privacy Policy | Refund Policy
[/vc_column_text][/vc_column][/vc_row]