Bukpet
Digial Publishing Media
recent posts
about
Category: Announcement
-
எழுத்து ஒரு கலை. ஊற்றுப் போலத் தன்னியல்பாகப் பொங்கி வருவது என்று யாராவது சொன்னால் முழுக்க நம்பாதீர்கள். எழுத்து ஒரு நுட்பமும் கூட. முறையான பயிற்சிகளின் மூலம் அதன் அடிப்படைகளை அறிய முடியும். இடைவிடாத முயற்சிகளின் மூலம் சிகரம் தொட முடியும். உலக அளவில் எழுதச் சொல்லித்தரும் அமைப்புகள், நிறுவனங்கள் பல உள்ளன. மிகப்பெரிய எழுத்தாளர்கள், இலக்கிய ஆசிரியர்கள் அங்கே மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். ஆனால் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டும்தான். ஆங்கிலத்தில் எழுதுவோருக்கு மட்டும்தான். தமிழில் ஒரு…