கிண்டில் இலவசப் புத்தகங்கள் குறித்த விவரங்களை இந்த இணைப்பில் அறியலாம். இது தினமும் அப்டேட் செய்யப்படுகிறது. சில புத்தகங்கள் நிரந்தரமாக இலவசமாகக் கிடைக்கும். இந்தப் பகுதியின் இறுதிப் பக்கங்களில் அவற்றின் லிங்க்கள் கிடைக்கும்.
பா. ராகவனின் சமீபத்திய படைப்புகள் ‘ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்’, ‘நிழலற்றவன்’, ‘நீங்கள் என்னிடம் ஜேப்படி செய்தவற்றின் பட்டியல் பின்வருமாறு’ மூன்றின் அச்சுப் பதிப்புகள் வெளியாகவிருக்கின்றன. விவரங்கள் விரைவில்.