பத்தி எழுத்து என்பதே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் சுருக்கமான சரித்திரம்தான். வேறொரு காலக்கட்டத்தில் வசித்துக்கொண்டு அதனை வாசிக்கும்போது தோன்றும் பொருத்தங்களே காலமாற்றத்தால் கழண்டு விழாத திருகாணிகளை நமக்குச் சுட்டிக்காட்டும் - முன்னுரையில் பாரா.

தி இந்து நாளிதழ் தமிழில் தொடங்கப்பட்டபோது அதன் முதல் இதழ் தொடங்கி, தொடர்ச்சியாக நூறு நாள்கள் வெளியான சர்வதேச அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu