
இது என் முதல் கட்டுரைத் தொகுப்பு. 1999-2001 காலக்கட்டங்களில் குமுதம் டாட்காம், ராயர் காப்பி க்ளப், தினம் ஒரு கவிதை, தமிழோவியம் போன்ற இணையத் தளங்கள், மடற்குழுக்களில் எழுதிய கட்டுரைகள் இவை. 2003ல் நூலாக வெளிவந்தது. மறு பதிப்பின்றி இருந்த 154 கிலோபைட் இப்போது மின் நூலாக வெளியாகியுள்ளது.