
Part of the நகைச்சுவை series:
- 14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள்
- 143: 143 - Twitter Kurippugal
- நகையலங்காரம்
- அபாயகரம்
- நீங்கள் என்னிடம் ஜேப்படி செய்தவற்றின் பட்டியல் பின்வருமாறு
ட்விட்டரின் குறுங்களம் ஒரு சவால். பத்திருபது சொற்களுக்குள் உங்களை ஒரு புன்னகையாவது செய்யவைக்கிறது இந்நூல். இலக்கியம், சமூகம், அரசியல், கலை, கலாசாரம், திரைப்படம், தொலைக்காட்சி, உணவு, இசை என மிகப் பரந்த வெளிகளில் தமது ஆர்வங்களைச் செலுத்தும் ஆசிரியர், அபிப்பிராயங்களை மட்டும் ஓரிரு வரிகளில் முன்வைக்கிறார். தமிழில் இம்மாதிரியான நூல்களுக்கு அதிக முன்மாதிரிகள் கிடையாது.