
Part of the நகைச்சுவை series:
- 14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள்
- 143: 143 - Twitter Kurippugal
- நகையலங்காரம்
- அபாயகரம்
- நீங்கள் என்னிடம் ஜேப்படி செய்தவற்றின் பட்டியல் பின்வருமாறு
இத்தொகுப்பில் உள்ள குறிப்புகள் கடந்த மூன்றாண்டுகளில் நான் ஃபேஸ்புக்கில் பதிவு செய்த சுமார் ஆயிரத்து நாநுறு போஸ்ட்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. எந்த ஒரு பொதுச் சரடிலும் இவை சேரா. அவ்வப்போது தோன்றுகிறவற்றை எழுதிப் பார்க்கிறேன். சில ரசமாக அமைகின்றன. சில சுமாராகப் போய்விடுகின்றன. சில மோசமானவையாகவும் அமைகின்றன. மோசமாகப் போகிறவை குறித்து எனக்கு வருத்தங்களே கிடையாது. அவை மோசம் என்று நான் அறிந்திருப்பதே போதும் என்று எண்ணுகிறேன். [முன்னுரையிலிருந்து...]